tamilnadu

சு.வெங்கடேசன் இன்றைய பிரச்சாரம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமையன்று கீழ்க்கண்ட இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார். காலை 7.00 மணி - பூசாரிப்பட்டி, தட்டப்பட்டி, முசுண்டகிரிப்பட்டி, பெருமாள்பட்டி, நரசிங்கப்பட்டி, தெற்கு தெரு, தெற்கு தெரு ஏ.டி.காலனி, டி.வெள்ளாளப்பட்டி, வி.மாணிக்கம்பட்டி, தர்மசாசனம் பட்டி, சின்ன சூரக்குண்டு, ஒத்தப்பட்டி, மேலவலசை, வெள்ளளூர், வெள்ளளூர் ஏ.டி.காலனி, கட்டசோலைப்பட்டி, மடங்கிப்பட்டி, புலிமலைப்பட்டி, தம்பட்டமலைப்பட்டி, உறங்கான்பட்டி, உச்சரிச்சான்பட்டி, ஆலம்பட்டி, குறிஞ்சிப்பட்டி, கூலிப்பட்டி, கட்டக்காளைப்பட்டி, நைத்தான்பட்டி, நைத்தான்பட்டி ஏ.டி.காலனி, முருகன்பட்டி, பளையூர்பட்டி, கோட்டநத்தம்பட்டி, புதுப்பட்டி, ஆமூர், தெற்காமூர், முக்கம்பட்டி, சமத்துவபுரம், உலகுபிச்சான்பட்டி, டி.பழையூர், கீரனூர், சுண்ணாம்பூர், பூஞ்சுத்தி, மீனாட்சிபுரம், வேப்படப்பு, கோவில்பட்டி, திருவாதவூர் அண்ணாசிலை, பனங்காடி, அய்யனார்புரம், அரசப்பன்பட்டி, கொட்டகுடி, கொட்டகுடி ஏ.டி.காலனி, மேல பதினெட்டாம்குடி, பதினெட்டாம்குடி, பள்ளப்பட்டி.

;