tamilnadu

img

தமிழக இன்றைய கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்... 

சென்னை 
மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 986 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,08,124 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,290 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 4,897 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்ட நிலவரம்... 

தேனி  - 452

செங்கல்பட்டு  - 425

திருவள்ளூர்  - 391

தூத்துக்குடி  - 247

விருதுநகர்  - 246

தஞ்சாவூர்  - 227

தென்காசி  - 203

கன்னியாகுமரி  - 197

கடலூர்  - 193

கோவை  - 183

வேலூர்  - 155

ராணிப்பேட்டை, திண்டுக்கல் - 138

நெல்லை  - 126

திருவண்ணாமலை  - 121

புதுக்கோட்டை  - 114

மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது. சென்னையை தவிர்த்து புதிய கொரோனா மையமாக தேனி முளைத்துள்ளது.