மாநிலங்களுடைய தொகுப்புதான் இந்திய ஒன்றிய ஆட்சி.ஆங்கிலத்தில் யூனியன் என்று சொல்வார்கள்.அறிஞர் அண்ணா ‘யூனியன் இஸ் ஆனியன்’ ( union is onion) என்று சொல்வார். யூனியன் என்பது வெங்காயத்தைப் போல.பார்க்கிறபோது பெரிதாக இருக்கும்.உரிக்க உரிக்க ஒவ்வொரு இலையாக வரும்.கடைசியாக ஒன்றுமே இருக்காது என்பதைப் போல, மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தால்தான் இந்தியா, மாநிலங்கள் இல்லையென்றால் இந்தியா கிடையாது.