திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

மேலூரில் இருசக்கர வாகன பிரச்சாரம்

மதுரை, ஏப்.17- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக மேலூர் நகர் பகுதியில் இருசக்கர வாகன பிரச்சாரம் செவ்வாயன்று மாலை நடைபெற்றது. இதை திமுக நகர் செயலாளர் முகமது யாசின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலூர் 24வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரத்தை நிறைவு செய்து சிபிஎம் மேலூர்நகர் செயலாளர் எஸ்.பி.மணவாளன் பேசினார்.

;