மேலூரில்

img

மேலூரில் இருசக்கர வாகன பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக மேலூர் நகர் பகுதியில் இருசக்கர வாகன பிரச்சாரம் செவ்வாயன்று மாலை நடைபெற்றது

;