tamilnadu

img

செங்கல்பட்டு மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா

செங்கல்பட்டு மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பில் 50 சாந்தாவிற்கான தொகையை மாநிலக் குழு உறுப்பினர் என்.நம்புராஜனிடம் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், செங்கல்பட்டு பகுதிச் செயலாளர் க.வேலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சண்முகம், க.ஜெயந்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.