tamilnadu

img

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் வருகை தந்துள்ளார். புதன்கிழமை காட்டூரில் உள்ள தாயாரின் நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி விட்டு அங்கிருந்து இருந்து புறப்பட்டு, பவித்திரமாணிக்கம், துர்காலயா சாலை, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ‘ரோடு ஷோ’ மூலம் மக்களை சந்தித்து பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.