சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் புதனன்று திடீரென தீ விபத்து நமது நிருபர் ஏப்ரல் 27, 2022 4/27/2022 9:32:07 PM சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் புதனன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகைமூட்டத்தில் சிக்கிக்கொண்ட நோயாளிகளை அவர்களது உறவினர்களும் தீயணைப்பு படையினரும் பாதுகாப்பாக மீட்டனர்.