மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் நெல்லையில் துவங்கும் தீக்கதிரின் 5வது பதிப்பு தென் மாவட்டங்களில் மென்மேலும் விரிந்த அளவில் மக்களிடையே சென்று சேரட்டும். அதற்கு எங்களது மனப்பூர்வ வாழ்த்துக்கள் என்று தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.