மனுஷி படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2025 8/19/2025 8:05:25 PM மனுஷி படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, இந்த படத்தை ஆக.24 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பார்க்க உள்ளார்.