tamilnadu

img

மாமேதை காரல் மார்க்சின் 143 ஆவது நினைவு தினமான மார்ச் 14

மாமேதை காரல் மார்க்சின் 143 ஆவது நினைவு தினமான மார்ச் 14 (சனிக்கிழமை) அன்று சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.