மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை
முதல்வர் திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட வியட்நாம் நாட்டின் ‘வின் பாஸ்ட்’ மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று திறந்து வைத்தார்.