* இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-1 - ஜனவரி
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (குரூப் 2, குரூப் 2ஏ)- பிப்ரவரி
* ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் - மார்ச்
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV (குரூப் 4 - VAO) - மார்ச்
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (குரூப் 1) - ஜூன்
* தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் சிறை அலுவலர் - ஜூலை
* தமிழ்நாடு சட்டமன்றப் பணிகளில் ஆங்கில நிருபர், தமிழ் நிருபர் - ஜூலை
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - III - ஆகஸ்ட்
* பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் - செப்டம்பர்
* பொது சுகாதார பணிகளில் சுகாதார அலுவலர் - செப்டம்பர்
* தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அலுவலர் - நவம்பர்
* வனப் பணிகளில் உதவி வனப் பாதுகாவலர் - நவம்பர்
* ஒருங்கிணைந்த நூலகர் பணிகள் - டிசம்பர்
* தமிழ்நாடு பொதுப் பணிகளில் சுற்றுலா அலுவலர் - டிசம்பர்
(முக்கியமான தேர்வுகளுக்கான அட்டவணை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அட்டவணை தொடர்பான கூடுதல் விவரங்களை காண டிஎன்பிஎஸ்சி தளத்தை காணலாம்) தேர்வு அறிவிப்பாணை வெளியிட்ட பின்பு அடுத்த 75 நாட்களுக்கு பிறகு தேர்வு வைக்கப்படும்.''
அட்டவணை வெளியிட்டாலும் ஓமைக்ரான் பரவலை பொறுத்தே தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.