tamilnadu

img

100 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்கள்

100 பெண்களுக்கு (பிங்க்) ஆட்டோக்கள்

சென்னையில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 100 பெண்களுக்கு இளஞ்சிகப்பு நிற (பிங்க்) ஆட்டோக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ், சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் பிரான்செஸ்கோ அரெஸ்ஸோ மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.