சாலை மறியல்: உதயநிதி ஸ்டாலின் கைது நமது நிருபர் டிசம்பர் 14, 2019 12/14/2019 12:00:00 AM குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து, சென்னையில் திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். Tags Road arrest Udayanidhi Stalin arrest உதயநிதி ஸ்டாலின் கைது