நேற்றைய (31 ஆகஸ்ட் 2019) இதழின் 5வது பக்கத்தில் இடம்பெற்ற தேச துரோக வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை என்ற செய்தி தவறானது. அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை என்று இருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறோம். -ஆ.ர்.