tamilnadu

img

திருத்தம்

நேற்றைய (31 ஆகஸ்ட் 2019) இதழின் 5வது பக்கத்தில் இடம்பெற்ற தேச துரோக வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை என்ற செய்தி தவறானது. அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை என்று இருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.

-ஆ.ர்.