tamilnadu

img

தென்சென்னையில் தீக்கதிர் சந்தா வழங்கல்

வில்லிவாக்கத்தில் தீக்கதிர் சந்தா வழங்கல்: மாநிலச் செயலாளர் பங்கேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதிக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 46 தீக்கதிர் சந்தாக்களை ஞாயிறன்று (ஜூலை 20) மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் , பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன் வழங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மனோன்மணி, ஆ.பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.