tamilnadu

img

அண்ணாமலை பல்கலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் நாட்டின் நிதி அமைச்சர் இந்தியா வருவதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மாணவர் சங்கத்தின் நிர்வாகி திருநாள் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர்  பூபதி கண்டன உரையாற்றினார்.  மாவட்ட துணை செயலாளர் சிவநந்தினி , மாவட்டத் துணைத் தலைவர் செங்கதிர், விழுப்புரம் மாவட்ட செயலாளர்  ஜீவானந்தம், மாவட்ட குழு உறுப்பினர்கள் விமல், சுனில், பிரசாத் உள்ளிட்ட  சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.