மோடி அரசுக்கு எதிராக ஆவேச மறியல்..!
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து புதனன்று (ஜூலை 9) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக வட தமிழகத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பில் ஆவேச மறியல் போராட்டம் நடைபெற்றது.