சிபிஎம் அலுவலகத்தில் திருமணம்
சென்னையை சேர்ந்த எம்.விஜயலட்சுமி - எம்.கார்த்திக் ஆகியோரது காதல் திருமணத்தை, வடபழனியில் உள்ள கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நடத்தி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மணமகனின் பெற்றோர் ஜி.கே.மோகன்-எம்.விஜியகுமாரி ஆகியோர் உடன் உள்ளனர்.
