காஞ்சிபுரம் தீக்கதிர் சந்தா சேகரிப்பு'
காஞ்சிபுரம் மாவட்டம் போக்குவரத்து அரங்கம், மின்னரங்ம் சேகரிக்கப்பட்ட 13 தீக்கதிர் சந்தாக்களை சனிக்கிழமையன்று (ஜூலை 20) கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.நேருவிடம் போக்குவரத்து அரங்க செயலாளர் பி.சினிவாசன் 6 சந்தாக்களையும், மின்னரங்க செயலாளர் படவேட்டான் 7 சந்தாக்களையும் வழங்கினர். டி.ஸ்ரீதர், எஸ்.சினுவாசன், கேசவன் மதியழகன், என்.நந்தகோபால், சீனிவாசன், ரவி, தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்.