சிபிஎம் கிளைச் செயலாளர் எஸ்.தினகரன் காலமானார்
சென்னை, ஆக. 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதி, மாடம்பாக்கம் கிளை செய லாளர் தோழர் எஸ். தின கரன் மாரடைப்பால் சனிக் கிழமையன்று (ஆக.16) கால மானார். அவருக்கு வயது 67. அவரது உடல் அஞ்சலிக்காக பிளாட் எண் ஜி4, லக்ஷயா விலாஸ், ஸ்ரீனிவாசா தெரு, வெங்டேசன் அவென்யு, திரு வஞ்சேரி, சென்னை-126 என்ற முகவரியில் வைக்கப் பட்டுள்ளது. அன்னாரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று (ஆக.17) காலை 10 மணி அளவில் திரு வஞ்சேரி மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.