tamilnadu

img

தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல்

தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல்

சிபிஎம் முதுபெரும்  தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூரில் சிபிஎம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.