சாதி ஆணவப் படுகொலைக்கு கண்டனம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவர் தோழர் வைரமுத்து சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் நித்தீஷ், நிர்வாகிகள் ஆகாஷ், வெங்கடேசன், சி.ஆனந்த், ஜி.மூர்த்தி (தீஒமு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.