tamilnadu

img

சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு 2020 ஜனவரி 23-27 தேதி

சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு 2020 ஜனவரி 23-27 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டு  நிதியாக ஆட்டோ டாக்சி ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் ஜெ.முகமது அனீபா, பொருளாளர் கே.பிரபாகரன் ஆகியோர்  சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.சந்திரனிடம் 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை  வழங்கினர். உடன் ஆட்டோ சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உள்ளனர்.