சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஒருங்கிணைப்புகுழு பிரச்சாரம்
ஜூலை 9 அகில இந்திய பொது வேலை விளக்கி திங்களன்று (ஜூலை 7) சிஐடியு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஒருங்கிணைப்புகுழு சார்பில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. ஆட்டோ - டாக்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.கபாலி தலைமையில் சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், மாவட்ட தலைவர் எம்.தயாளன், துணைத் தலைவர் எஸ்.கே.முருகேஷ், துணைச் செயலாளர் எம்.பழனி, கட்டுமான சங்க பொறுப்பாளர் என்.நந்தகுமார், தையல் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.டி.ராஜேந்திரன், வியாபாரிகள் சங்க மாவட்ட பொருளாளர் வி.அருண்குமார் உள்ளிட்டோர் பேசினர்.