tamilnadu

img

பெல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

பெல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதனன்று (ஜூலை 9) ஒன்றிய மோடி அரசை கண்டித்து ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.