tamilnadu

img

வெங்கலபாளையத்தில் பட்டா பெற்ற மக்களுக்கு நிலம்

வெங்கலபாளையத்தில் பட்டா பெற்ற மக்களுக்கு நிலம்

திருப்பூர், அக். 9 - ஊத்துக்குளி வட்டம், சர்க்கார் கத் தாங்கண்ணி வெங்கலபாளையத்தில் பட்டா பெற்ற மக்களுக்கு புதனன்று  நில அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி யின் தாலுகா கமிட்டி உறுப்பினர் கை. குழந்தைசாமி, ஆர்.மணியன், பாப்பம் பாளையம் கிளைச் செயலாளர் பி.சுப் பிரமணி, மகேந்திரன் ஆகியோர் கலந்து  கொண்டனர். 50 பட்டாக்களுக்கு இடத்தை அளந்து அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது  இந்த நிகழ்ச்சியில் கிராம நிர் வாக அலுவலர், நில அளவையாளர், கிராம உதவியாளர் ஆகியோருக் கும் வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.