tamilnadu

img

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, ஞாயிறன்று குழந்தைகள் நலன்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, ஞாயிறன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை யின் சார்பில், ஈரோடு சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வாயிற்காவலர் அறையினை திறந்து வைத்தார்.