உலக தற்கொலை தடுப்பு தினத்தை நமது நிருபர் செப்டம்பர் 10, 2025 9/10/2025 11:44:52 PM உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.