கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு, 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு வெள்ளை மாளி கைக்கு திரும்பியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில்,“நான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பிறகு மிக நன்றாக உணர் கிறேன். இது கடவுளிடம் இருந்து வந்தபரிசாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.