states

img

போலியோ சொட்டு மருந்து முகம்

புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் என்.ரங்கசாமி  துவக்கி வைத்தார்.