‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற திரைப்படம், இந்து - முஸ்லிம் இடையே பிரிவினை யை ஏற்படுத்தும் வகை யில் இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இந்த படத் தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத் திக்கு, ஒன்றிய பாஜக அரசு ‘Y’ பிரிவு பாது காப்பு வழங்கியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவருக்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது.