“வளர்ச்சிப் பணி களில் பாரபட்சம் காட்டா விட்டாலும் கூட பாஜக வுக்கு முஸ்லிம் வாக்கு கள் கிடைக்காது. சட் டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது, அயோத்தி யில் கோயில் கட்டியது, காசியில் கோயிலைப் புனரமைத்தது, மதுராவில் கோயில் கட்டவுள்ளது போன்ற காரணங்களுக்காக பாஜக-வுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது” என்று உ.பி. மாநிலம் கன்னோஜ் தொகுதி பாஜக எம்.பி. சுப்ரத் பதக் பேசியுள்ளார்.