states

img

கட்சிமாற மாட்டோம்; ராகுல் முன்பு உறுதிமொழி

கோவா சட்டப்பேர வைத் தேர்தலில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட் பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின்,  “எக்காரணம் கொண் டும் கட்சி மாற மாட் டோம்; தலைமைக்கு விசுவாசத்துடன் செயல்படுவோம்” என்று ராகுல் காந்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றுள்ளனர். உறுதிமொழிப் பத்திரத்திலும் கையெழுத்திட்டுள்ளனர். 2017-இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 18 பேர் வெற்றிபெற்றாலும், அவர்  களில் 16 பேர் வரை கட்சிமாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.