states

img

வேலுமணி, தங்கமணி  ஆகியோர் பாஜக பற்றி பேசவில்லை என சிலர் சொல்கிறார்கள்

வேலுமணி, தங்கமணி  ஆகியோர் பாஜக பற்றி பேசவில்லை என சிலர் சொல்கிறார்கள். எல்லா பிரச்சனைகள் பற்றியும் அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தெளிவாக  பேசி விட்டார்.  அம்மாவைப் பற்றியோ, அண்ணாவைப்பற்றியோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது. 

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி