states

img

ஆந்திராவில் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு நினைவேந்தல்

ஆந்திராவில் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு நினைவேந்தல்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் வி. ஸ்ரீனிவாச ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு உரையாற்றினார்.