states

img

உ.பி. வெற்றிக்கு பரிசு இபிஎப் வட்டி குறைப்பா?

உ.பி. வெற்றிக் குப் பிறகு, பாஜக அரசு  அதன் பரிசு அட்டையுடன் உடனடியாக வெளிவரு கிறது. தொழிலாளர் களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நான்கு சகாப்தங்களில் இல்லாத அளவிற்கு குறைப்பதன் மூலம் பாஜக தனது முக மூடியை கழட்டி உண்மையான முகத்தை  காட்டியுள்ளது” என்று மேற்குவங்க முதல் வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். “ஒன்றிய அரசின் கறுப்பு முயற்சி ஒன்று பட்ட எதிர்ப்புகளால் முறியடிக்கப்பட வேண் டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.