states

img

கூட்டாட்சிக்கு குழிபறிக்கும் ஒன்றிய பாஜக அரசு!

சமாஜ்வாதி நிறு வனர் முலாயம் சிங் - சாத னா குப்தா தம்பதியின் மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ், உறவினர் பிர மோத் குப்தா ஆகி யோரை பாஜக தன்பக்கம் இழுத்துள்ளது. இதுகுறித்து பேசியிருக்கும் பிரதீக் யாதவின் சகோதர ரும், சமாஜ்வாதி தலைவருமான அகி லேஷ், “எங்கள் குடும்பத்தில் உள்ள நபர் களை பாஜக-வினர் சேர்த்து வருகின்ற னர். இதனால் எனது சுமையைத்தான் குறைக்கின்றனர். குடும்ப கட்சி என்ற விமர்சனமும் இல்லாமல்போகும். இதற்காக அவர்களுக்கு (பாஜகவின ருக்கு) நான் நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.