மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்பிக்கள் உள்ளனர் நமது நிருபர் ஜூன் 14, 2024 6/14/2024 9:54:46 PM மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்பிக்கள் உள்ளனர். முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு தேவை என்பதை பாஜகவினர் மறந்துவிடக்கூடாது.