states

img

ஆட்டுக்குட்டியை பலி வாங்காமல் ஓநாயை திருப்தி செய்ய முடியாது - - ஜார்ஜ் டிமிட்ரோவ் -

ஓநாயையும், ஆட்டுக்குட்டியையும் ஒரே பட்டியில் அடைத்து விட்டு, ஆட்டுக்குட்டியை பலி வாங்காமல் ஓநாயை திருப்தி செய்ய முடியாது. முதலாளித்துவ சமூகத்தில் தேசியவாதம் என்பது ஆட்டுக்குட்டியை அதாவது தொழிலாளிகளை பலி கொடுப்பதற்கு சமம். 

;