states

img

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவிடம் நிறைய கோரிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவிடம் நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். மோடி எப்படி அரசாங்கம் நடத்துகிறார் என பார்ப்போம். மோடி அரசாங்கத்தின் கல்லறை மீதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் எழுப்பப்பட்டிருக்கிறது.