states

img

நாடு விரைவில் இந்து ராஷ்டிரமாக மாறும்!

“அயோத்திக்குப் பின்னர், மதுரா மற்றும்  காசியையும் யோகி ஆதித்யநாத் புல்டோ சரைப் பயன்படுத்தி சுத்தம் செய்தார். பார தம் விரைவில் இந்து  ராஷ்டிரமாக மாறும்” என்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ராமநவமி விழாவில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் பாடல் பாடியுள்ளார். “ராமரின் பெயரைச் சொல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பாடல் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.