states

img

‘முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே’

விஜயவாடா, பிப்.21- ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சிவப்பு புத்தக தின நிகழ்வில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “தற்போதைய உலக அரசியல் சூழலில் மார்க்சின்  சிந்தனைகள் அதிக முக்கியத்து வம் பெறுகிறது. தற்போதைய நெருக்கடி யில் சிக்கியுள்ள ‘முதலாளித்துவ முறைக்கு மாற்று சோசலிசம் மட்டுமே’ என்றார்.  பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மக்கள்  இலக்கிய மையத்தில் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை யை’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அருண்குமார் மிஸ்ரா, அஹமது அலி,  கணேஷ் சங்கர் சிங் உள்ளிட்ட பலர் வாசித்தனர்.