states

img

சிவசேனா - பாஜக சேர இனி வாய்ப்பே இல்லை!

“மகாராஷ்டிராவில் அண்மையில் நடை பெற்ற நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலில் பாஜக தனியொரு கட்சி யாக அதிக இடங்களில் வென்றாலும், எங்கள் கூட்டணிதான் அதிக இடங்களில் பெரும்பான்மை பெற்றது. இதுதான் அடுத்து நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் எதிரொ லிக்கும். மகாராஷ்டிரத்தில் சிவசேனா - பாஜக கூட்டணிக்கு இனி வாய்ப்பே இல்லை” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.