“மகாத்மா காந்தி யை படுகொலை செய்த தற்காக, நாதுராம் கோட் சேவை வணங்கு கிறேன்” என்று பேசிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாமியார் காளிச்சரண் மகராஜை, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் போலீசார் கைது செய்திருந்த நிலையில், இதே குற்றச்சாட்டில், மகாராஷ்டிர மாநிலம் தானே போலீசாரும் சாமியார் காளிச்சர ணை கைது செய்தனர். இதையடுத்து, இந்த 2-ஆவது வழக்கிலும் சாமியார் காளிச்சரண் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார்.