கூட்டநெரிசல் ஏற்பட்டால் ரூ.1 கோடி அபராதம், 7 ஆண்டு வரை சிறை
கர்நாடகாவில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த தவறினால் ரூ.1 கோடி அபராதம், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பெங்களூரு ஆர்சிபி மைதான சம்ப வத்தை தொடர்ந்து கர்நாடக சட்டமன்றத் தில் புதிய மசோதா தாக்கல் செய்யப் பட்டது. “கர்நாடக கூட்ட கட்டுப்பாடு மசோதா - 2025” என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட் இந்த மசோதாவில்,“ஒரு நிகழ்ச்சியில் 7,000 பேர் கலந்து கொள்வ தாக இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கள், காவல்துறை ஆய்வாளர்கள் அனு மதி பெற வேண்டும். 7,000 பேரை தாண்டி 50,000 பேருக்கு உட்பட்டு இருந்தால், டிஎஸ்பி-யிடம் அனுமதி பெறுவது அவ சியம்” என பல்வேறு முக்கிய அம்சங்கள் மசோதாவில் உள்ளன.