பிரதமர் நரேந்திர மோடியின் அடிச்சுவடு களை பூபேஷ் பாகேல் பின்பற்றுகிறார் என பாஜக தலைவர் பிரிஜ் மோகன் அகர்வால் கூறி யதற்கு பாகேல் பதில ளித்துள்ளார். “நானும், மோடிஜி-யும் நதியின் இரு கரைகள் போன்றவர்கள். ஒன்று சேர முடியாது. காங்கிரசின் சித்தாந்தம் காந்தியால் ஈர்க்கப்பட்டது. அது சகோதரத்துவம், உண்மை மற்றும் அகிம்சை பற்றியது. மோடிஜி-யின் சித்தாந்தம் சாவர்க்கர் மற்றும் கோட்சேவால் ஈர்க்கப்பட்டது, அது வன்முறை, சதி மற்றும் பிரிவினை யோடு தொடர்புடையது” என்று குறிப் பிட்டுள்ளார்.