states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

2023-24க்கான பட்ஜெட்டை வெறும் 12 நிமிடங் களில் விவாதங்கள் இல்லாமல் நாடா ளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்திய மக்களிடம் வசூல் செய்யப்பட்டு செலவிடப்படும் 45லட்சம் கோடி ரூபாய் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்கப்படாமல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மோடி அரசு!

;